தலைமைச் செயலகத்தில், நேற்று (10.10.2022) நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜனிடம் தணிக்கை மறுசீரமைப்பு குழுவினர் தங்கள் அறிக்கை யினை அளித்தார்கள்.
உடன் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை அரசு சிறப்புச்செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், ஆகியோர் உள்ளனர்.