இதில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, கோ.தளபதி, பெரியபுள்ளான், பூமிநாதன், வெங்கடேசன், ஐயப்பன் என தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்த அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.க்களும்ம், கலெக்டர் அனீஷ் சேகர் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், கூடுதல் கலெக்டர் சரவணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Published Date: October 14, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, அக்.14:  மதுரை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, கோ.தளபதி, பெரியபுள்ளான், பூமிநாதன், வெங்கடேசன், ஐயப்பன் என தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்த அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.க்களும்ம், கலெக்டர் அனீஷ் சேகர் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், கூடுதல் கலெக்டர் சரவணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Media: Dhinathanthi