69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பாக பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன், பூமிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் உடன் உள்ளனர்.