இதில் எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், அசோகன், செயலாளர் மோகன்,நிர்வாகிகள் குற்றாலிங்கம், இளங்கோவன், அப்துல்ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Published Date: December 18, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை அவனியாபுரத்தில் நடந்த நுகர்பொருள் வியாபாரிகள் சங்க ஆண்டுவிழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இதில் எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், அசோகன், செயலாளர் மோகன்,நிர்வாகிகள் குற்றாலிங்கம், இளங்கோவன், அப்துல்ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Media: Maalai Murasu