அருகில் மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங், பூமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளனர்.

Published Date: December 2, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகராட்சியில் தெரு விளக்கு பராமரிப்பு பணிக்காக நவீன லிப்ட் வாகனத்தை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங், பூமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளனர்.

 

Media: DAILYTHANTHI