நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச்சு

Published Date: September 4, 2022

CATEGORY: ECONOMY

மதுரை, செப். 4: 7 ஆண் டுகளாக பொருளாதார சரி வில் இருந்த தமிழகம், மீண் BLASS டும் வளர்ச்சிப்பாதையில் பயணித்து கொண்டிருக்கி றது என்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாக ராஜன் கூறினார்.

மதுரை தொழில் முத லீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் சங்கமம் நிகழ்ச்சி தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடந்தது. இதில் நிதியமைச்சர் பிடி ஆர்.பழனிவேல் தியாகரா ஜன் சிறப்பு விருந்தினாராக பங்கேற்றார். மேலும் சிறப் பாக பங்காற்றிய தொழில் முனைவோருக்கு விருது களை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் நிதியமைச் சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதா

வது:

அரசியலுக்கு பலர் பல காரணத்திற்காக வருகிறார் கள். சிலர் சுயநலத்திற்காக, சிலர் பொது நலத்திற்கு கொள்கைக்காக, இலக் காக, சில விளைவுகளுக் காக வருவார்கள். ஆனால் அடிப்படையில் திராவிட தத்துவத்தோடு. ஒரு சமு தாயத்தை எந்த வழியில் நடத்தினால் அவர்களுக்கு கல்வி, பொருளாதார பங்கு கிடைக்குமோ அந்த வகை யில் அரசாங்கத்தை இயக்க

 

மதுரையில் நடந்த தொழில் முனைவோர் சங்க கலந்தாய்வு கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார். முடியும் என அரசியலுக்கு வாறு நடந்து கொள்ள வந்தவன் நான். தத்துவம் பேசுபவருக்கும், சட்டத் திட்டங்களை உருவாக் குபவருக்கும் இணைப்பு இல்லாமல் போகிறது.

நிதி ஒதுக்கீடு, திட்டங் கள் என அனைத்திலும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பயனடைய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத் தியுள்ளார். தனியார் நிறுவ னங்கள் பல்வேறு சுயக்கட் டுப்பாட்டுடன் தங்களது ஊழியர்களை நடத்த முடி யும். ஆனால் அரசு அவ்

முடியாது. அரசால் செய்ய முடியாத தொழில் வளர்ச் சியை தொழில்முனைவோ ரால் செய்ய முடியும். சிலர் தங்கம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது மட்டும் நாட்டின் வளர்ச்சிக்கு உத வாது.

நான் முதல்வன் திட்மதுரையில் விரைவில் முக்கிய முதலீட்டு திட்டம்

அமைச்சர் மேலும் கூறுகையில், "மதுரையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலான முக்கியமான முதலீட்டு திட்டம், விரைவில் துவங்கப்பட உள்ளது. 18 முதல் 24 மாதங்களில் மதுரையின் முகமே மாறும். வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் இருக்கும்" என்றார்.

டம் மூலம் மாணவர்களுக் கான தனித்திறமையை பள்ளிப்பருவத்தில் இருந்தே உருவாக்க முடியும். எஸ். சி., எஸ்.டி ஆணையத்திற்கு நிதியும், பணியாளர்களும் நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்ட பின்னர், அதற்கான நிதி ஒதுக்கி, 60 அலுவலர்களுடன் அது இயங்கத் துவங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள ஜனநாயக நாடுகளில் சமத் துவம் இல்லை என்பதே பிரச்னையாக இருந்து வருகிறது. கல்வி இல்லை யென்றால் எதுவும்மாறாது. குஜராத் உள்ளிட்ட எந்த மாடலாக இருந்தாலும், கல்வி வழங்கவில்லை என் றால் வளர்ச்சி இருக்காது. தமிழகத்தில் உயர்கல்வி பயில செல்லும் பெண்க ளின் எண்ணிக்கை 80 சத வீதம், குஜராத்தில் அது 60 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. எனவே, திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தமிழகம் பெண்களுக்கு கல்வி வழங்கியதில் மற்ற மாநிலங்களை விட முன் னோடியாக விளங்குகிறது. 7 ஆண்டுகளாக பொரு ளாதார சரிவில் இருந்த தமிழகம், தற்போது 2 ஆண்டுகளாக மீண்டும் மிகச்சரியான வளர்ச்சிப்பா தையில் பயணித்து கொண் டிருக்கிறது.

 

Media: Dinakaran