மதுரையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க வங்கியின் பொது மேலாளர் மற்றும் சென்னை மண்டல தலைவர் ஏ.சரவணகுமார் பெற்றுக்கொண்டார். உடன் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன், மூர்த்தி, அன்பில் மகேஸ், எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர்.
Published Date: September 19, 2022
CATEGORY: CONSTITUENCY