அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

Published Date: September 25, 2022

CATEGORY: CONSTITUENCY

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஒரு மாணவிக்கு உபகரணங்களை வழங்கினார். அருகில் கலெக்டர் அனிஷ்சேகர், வெங்கடேஸ்வரன் எம்.பி., பூமிநாதன் எம்.எல்.ஏ மற்றும் பலர் உள்ளனர்.

 

Media: Dhinathanthi