MLA PROJECTS



எனது தொகுதியில் நான் செய்து முடித்துள்ள மக்கள் நலத்திட்டப் பணிகளை GIS தகவல் தொழில்நுட்பம் மூலம் தொகுதி வரைபடங்களில் பதிவு செய்து வருகிறோம். இது போன்று mapping செய்வது இந்த திட்டங்களின் பயன்கள் அனைத்து வீடுகளுக்கும் செல்வதை உறுதி செய்ய உதவும்.