Published Date: September 25, 2022
CATEGORY: CONSTITUENCY
பெரியார் பஸ் நிலையம் அருகில் நடந்த அரசு விழாவில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் வழங்கினார். உடன் கலெக்டர் அனீஷ்சேகர், எம். பி.வெங்கடேசன், மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன்ஜீத், துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிசெல்வி, கவுன்சிலர் கார்த்திக் மற்றும் கண்ணன், பி.கே.செந்தில் உள்ளனர்.
Media: Maalai Murasu